Social Icons

Monday 17 September 2012

யா அலாஹ் ! அவர்களை நாசமாக்குவாயாக

                           அஸ்ஸலாமு  அலைக்கும்
இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகச் சித்தரித்து திரைப்படம் எடுத்த சாம் பேசிஸ் என்ற யூத இயக்குனரையும்  இந்த படத்தில் நடித்தவர்களையும் இந்தப் படத்தை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும், இவர்களுக்கு ஆதரவு கொடுத்து அரவணைக்கின்ற அமெரிக்காவை  ஆளும் அயோக்கியன் ஒபாமாவின்   இஸ்லாமிய விரோத மனப்பாங்கையும் கண்டித்து உலகமெங்கும் கத்தார் லிபியா ஈராக் போன்ற பல நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் கண்டன போராடங்களையும்  ஆர்பாட்டங்களையும் பிரச்சாரங்களையும் அந்த படத்தை தயாரித்தவனின் உருவபொம்மைகளை எரிக்கும் சம்பவமும் பரவலாக  நடந்து கொண்டு இருக்கின்றது .



                                           நடந்த  போராடங்களில் சில படங்கள்















உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.  புஹாரி: 15

இதனை கண்டிக்க ஒவ்வொரு மூமினும் அந்த படத்தை தயாரித்தவர் மற்றும் அதில் நடித்தவர்களையும் அந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும்       அமெரிக்காஅதிகாரிகள் மீது நாசம் உண்டாகட்டுமாக என்று அனைவரும் ஒவ்வொரு வக்து தொழுகையிலும்  துஆ செய்ய வேண்டும் மேலும் பொருளாதாரம் மிகைதிருக்கும் அகம்பாதத்தில் ஆடும் அமெரிக்கா பொருட்களை முஸ்லீம்கள் வாங்குவதை நிறுத்தவேண்டும் ஏனென்றால் பொருளாதாரம்வீட்சி அடைந்தால்தான் அவர்களின் அகம்பாத ஆணவ ஆட்டம் அடங்கும் இதற்க்கு கட்டாயமாக ஓவ்வொரு முஸ்லீமும் ஒத்துழைக்கவேண்டும் எல்லாம்வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றினைப்பானாக! மேலும் அவர்களை நாசமாக்குவானாக! மேலும் உலகில் உள்ள அனைத்து மனிதருக்கும் நற்சிந்தனையை மனதில் விதைப்பானாக! ஆமீன்  

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்